தேனி அ.தி.மு.க. நகர செயலாளர் போட்டியின்றி தேர்வு

தேனி அ.தி.மு.க நகர செயலாளராக வழக்கறிஞர் கிருஷ்ணக்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.;

Update: 2022-04-13 02:45 GMT

தேனி அ.தி.மு.க.,வில் உள்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. நகர செயலாளராக வழக்கறிஞர் கிருஷ்ணக்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி செயலாளராக தீபன்சக்கரவர்த்தி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். வீரபாண்டி பேரூராட்சி செயலாளர், தேனி ஒன்றிய செயலாளர் பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே அ.தி.மு.க., நிர்வாகிகள் பேச்சுவார்த்தை   நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News