வாலிபரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு

மனைவியிடம் தகாத வைத்திருந்த நபரை கொலை செய்தவருக்கு தேனி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு;

Update: 2022-04-18 14:15 GMT

போடி அருகே கோம்பை திரு.வி.க., தெருவை சேர்ந்தவர் ரீகன்ராஜா( 29.) இவர், தன் மனைவியுடன் தகாத உறவு   வைத்திருந்த வினோத்குமார்( 32 ) என்பவரை கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்திசெழியன், வாலிபரை கொலை செய்ததாக ரீகன்ராஜாவுக்கு  ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News