தேனி மாவட்டத்தில் இன்று 430 மையங்களில் 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

தேனி மாவட்டத்தில் 430 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

Update: 2021-11-14 03:10 GMT

தேனி மாவட்டத்தில் இன்று 8வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடக்கிறது. மாவட்டத்தில் 403 இடங்களில் முகாம்கள் நடக்கிறது.

மொத்தம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News