தேனியில் கால்நடை மருத்துவர் தூக்கிட்டு தற்காெலை
தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் குடும்ப பிரச்னையால் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.;
தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி சமதர்மபுரத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை டாக்டர் முருகன். (வயது அறுபத்தி ஏழு). இவரது குடும்ப நிலம் தொடர்பாக உறவினர்களிடையே பிரச்னை ஏற்பட்டு கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. குடும்ப பிரச்னை காரணமாக மனம் உடைந்த முருகன், தனது வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.