தேனியில் ஜூலை 17ம் தேதி மாநில அளவிலான செஸ் போட்டி

Chess Tournament - தேனியில் ஜூலை 17ம் தேதி மாநில அளவிலான செஸ் போட்டி நடைபெற உள்ளது.;

Update: 2022-07-06 08:36 GMT

பைல் படம்

Chess Tournament -தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி, தேனி ராயல் அரிமா சங்கம் இணைந்து 10, 12, 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில செஸ் போட்டியை தேனி வெஸ்டர்ன் காட்ஸ் நட்சத்திர ஓட்டலில் நடத்துகின்றனர்.

போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் ஜூலை 10ம் தேதி மாலை 5 மணிக்குள் 97913 94062 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் என செஸ் மாஸ்டர் சையதுமைதீன் தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News