கண்டமனூரில் பா.ஜ., சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கண்டமனூரில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.;

Update: 2021-12-29 03:52 GMT

கண்டமனுாரில் பா.ஜ., சார்பில் ந டைபெற்ற சாதனை விளக்க கூட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

தேனி மாவட்ட பாரதீய ஜனதா சார்பில் கண்டமனூரில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அண்ணாநகர் விநாயகர் கோயில் முன்பு நடந்த இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் கடமலை மயிலை வடக்கு ஒன்றிய தலைவர் கருப்பசாமி தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். மோடி அரசின் சாதனைகளை பற்றி பேச்சாளர்கள் விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News