தேனி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.;

Update: 2021-12-12 03:20 GMT

பைல் படம்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 343 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது.

இதன்படி ஒருவருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டதாக மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது மொத்தம் 4 பேர் மட்டுமே தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News