கம்பம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து லோடுமேன் தற்கொலை
கம்பம் அருகே லோடுமேன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.;
கம்பம் அருகே லோடுமேன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கம்பம் அருகே மாலையம்மாள்புரத்தை சேர்ந்தவர் சிவா, (வயது ஐம்பத்தி மூன்று). இவர் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து கம்பம்- கே.கே.பட்டி ரோட்டோரம் இறந்து கிடந்தார். வி.ஏ.ஓ., தங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.