மத்திய அரசு பணியில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் பொறியியல் சார்ந்த பணியிடங்களை நிரப்ப அழைப்பு விடுத்துள்ளது.;
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC ) Junior Engineer பதவிகளுக்கு BE மற்றும் டிப்ளமோ சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் படித்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் கோரி உள்ளது.
இணையதள முகவரி : www.sss.nic.in
விண்ணப்பம் செய்ய கடைசி நாள் : 02/09/2022
தேர்வு நாள் : நவம்பர் 2022ல் நடைபெறும். ( தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் )
சம்பள விகிதம் : Level 6 ( 35400 - 112400 ) { தேர்வில் வெற்றி பெற்று 2023 ஜூன் மாதத்தில் பணியில் சேர்ந்தால் உத்தேசமாக பிடித்தம் கழித்து ரூ 50,000/- வரை கிடைக்கும் ). தமிழக இளைஞர்கள் TNPSC தேர்வில் மட்டுமே கவனம் செலுத்தாமல் இதுபோன்ற மத்திய அரசு தேர்வை அதிகம் எழுத வேண்டும்.