கந்துவட்டி பாதிப்பா... எங்களிடம் வாங்க... பாதிக்கப்பட்டவர்களுக்கு அழைப்பு
Interest Cruelty Complaint ... Complaint Buy Us ... Call for victims;
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ஆபரேஷன் கந்துவட்டி என்ற பெயரில் கந்துவட்டி புகார்கள் மீது மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்க அனைத்து எஸ்.பி.,க்களுக்கும் போலீஸ் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனே உங்கள் பகுதி டி.எஸ்.பி.,யிடமே நேரில் புகார் செய்யலாம். அந்த மனு மீது சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி., நேரடி நடவடிக்கை எடுப்பார். எனவே பாதிக்கப்பட்டவர்கள் தயக்கம் காட்ட வேண்டாம் என்று கூறியுள்ளார்.