தேனியில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் விஷம் குடித்து தற்கொலை
Suicide News India- தேனியில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Suicide News India- தேனி பழைய அரசு ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 28.) இவர் ஆறு ஆண்டுகளாக மதுரை ஜவுளிக்கடையில் பணிபுரிந்து வந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வீடு திரும்பினார். தேனியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். குணமடையாததால் விஷம் குடித்தார். தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2