தேனி: ஏப்.22 வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

வரும் ஏப்ரல் 22ம் தேதி வெள்ளிக்கிழமை தேனி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

Update: 2022-04-18 12:00 GMT

வரும் ஏப்ரல் மாதம் 22ம் தேதி தேனி கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீட்டிங் ஹாலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

கலெக்டர் முரளீதரன் தலைமையில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்றுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News