தேனி அருகே சாலை விபத்தில் முதியவர் பலி
சின்னமனுார் விபத்தில் முதியவர் ஒருவர் பலியானார்;
சின்னமனுார் காந்திநகர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன்( 75.). இவர் சின்னமனுார் பைபாஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.