தேனி மாவட்டத்தில் தொடரும் கொரோனா சைபர் தொற்று: சுகாதாரத்துறை தகவல்

தேனி மாவட்டத்தில் கொரோனா சைபர் தொற்று தொடர்ந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2021-12-25 03:30 GMT

பைல் படம்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று 461 பேர் கொரோனா தொற்று பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் வெளியானது.

தற்போது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் 600 படுக்கைகள் தயாராக உள்ளன. இதில் 2 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் இந்த படுக்கைகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News