ஆண்டிபட்டியில் கல்லுாரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
ஆண்டிபட்டியில் கல்லுாரி மாணவி ஒருவர் துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.;
ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் கதர்காலணியில் வசிக்கும் சந்தனமுனியாண்டி என்பவர் மகள் சுபாஷினி( 22.) இவர் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருந்த போது துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆண்டிபட்டி எஸ்.ஐ. சவரியம்மாள் விசாரணை நடத்தி வருகிறார்.