தேனி அருகே மது பழக்கத்தால் பார்வையிழந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

Latest Suicide News - தேனி அருகே மது அருந்தியதால் பார்வை இழந்த கட்டட தொழிலாளி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2022-06-29 04:13 GMT
தேனி அருகே மது பழக்கத்தால் பார்வையிழந்த  தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
  • whatsapp icon

Latest Suicide News -தேனி அல்லிநகரம் வெங்கலாநகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 40.) கட்டிட தொழிலாளியான இவர், மது குடிக்கும் பழக்கம் உடையவர். அதிகம் மது குடித்ததால் தனது கண்பார்வையினை இழந்தார். இதனால் மனம் உடைந்த அன்பழகன் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News