தேனியில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியறுத்தி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியறுத்தி தேனியில் பா.ஜ.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியினை தமிழக அரசு குறைக்க வேண்டும் என வலியுறுத்தி தேனியில் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே பா.ஜ.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை வகித்தார்.
மாநில இளைஞரணி செயலாளர் சங்கரபாண்டி உட்பட நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.