தேனி- போடி சாலை அகலப்படுத்தும் பணி தொடக்கம்

தேனி- போடி இடையே 16 கி.மீ. தொலைவு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன;

Update: 2022-01-27 09:00 GMT

பைல் படம்

தேனி- போடி ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தேனி- போடி ரோடு, மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதில் தேனி- போடி இடையே 16 கி.மீ. தொலைவு உள்ளது. இந்த ரோடு பல இடங்களில் அகலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது போடி மீ.விலக்கில் இருந்து போடி வரை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த பகுதியில் ரோட்டோரம் உள்ள புளியமரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.

Tags:    

Similar News