குன்றக்குடி சண்முகநாதர் ஆலயத்தில் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பரணி தீபம் ஏற்றி சொக்கப்பனை ஏற்றினார்;

Update: 2021-11-19 14:45 GMT

கார்த்திகை தீப ஒளியில் ஜொலிக்கும் குன்றக்குடி சண்முகநாதர் ஆலயம்

குன்றக்குடி சண்முகநாதர் ஆலயத்தில் மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி சண்முகநாதர் ஆலயத்தில் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பரணி தீபம் ஏற்றி சொக்கப்பனை ஏற்றினார். மலைமீது ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை காண, காரைக்குடி, திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, நாச்சியார்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கார்த்திகை தீப தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News