மத்தியில் ஆளும் பாஜகவிற்கு மக்களை ஆள அருகதை இல்லை-எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆக்சிஜன் இல்லை! தடுப்பூசி இல்லை!மத்தியில் ஆளும் பாஜகவிற்கு மக்களை ஆள அருகதை இல்லை- எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2021-06-10 11:00 GMT

எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆக்சிஜன் இல்லை! தடுப்பூசி இல்லை! மத்தியில் ஆளும் பாஜகவிற்கு மக்களை ஆள அருகதை இல்லை!! எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா கரிசல்பட்டி கிராமத்தில் எஸ்டிபிஐ   மாவட்ட செயலாளர் அப்துல்ரஜாக் தலைமையில் மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் செயல்வீரர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டனத்தை பதிவு செய்தனர்.

Tags:    

Similar News