கொரோனா சிகிச்சை மையம் - அமைச்சருடன் ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்..;

Update: 2021-05-18 08:05 GMT

திருப்புத்தூரில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியுடன் ஆய்வு மேற்கொண்டார்

திருப்புத்தூரில் கொரோனா சிகிச்சை மையத்தை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியுடன் ஆய்வு மேற்கொண்டார் சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் எஸ்.எம்.எச் வளாகத்திலுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியுடன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது கொரோனா தொற்று உள்ளவர்களின் மருத்துவ நிலை குறித்தும் அவர்களின் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார் இதில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் , ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மற்றும் கொரோனா சிகிச்சை மைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News