சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை - ஏற்காட்டில் 33.0 மி.மீ பதிவு

சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள நிலையில், ஏற்காட்டில் அதிகபட்சமாக 33.0 மி.மீ பதிவாகி உள்ளது.

Update: 2021-07-15 03:56 GMT

சேலம் மாவட்டத்தில்  நேற்று 21.80 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காடு  33.0 மி.மீ., குறைந்தபட்சமாக எடப்பாடி 4.0 மி.மீ மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் :

ஏற்காடு ------------- 33.0 மி.மீ

ஓமலூர் -------------- 27.4 மி.மீ

சேலம் --------------- 23.7 மி.மீ

வாழப்பாடி ---------- 22.0 மி.மீ

கரியகோவில் -------- 20.0 மி.மீ

தம்மம்பட்டி ----------- 17.0 மி.மீ

ஆணைமடுவு ------- 15.0 மி.மீ

கெங்கவல்லி --------- 13.0 மி.மீ 

ஆத்தூர் ------------ 10.0 மி.மீ

பெத்தநாயக்கன்பாளையம்-- 10.0 மி.மீ

வீரகனுர் --------------- 9.0 மி.மீ 

காடையாம்பட்டி ------------ 8.3 மி.மீ

மேட்டூர் ------- 5.4 மி.மீ

எடப்பாடி ------- 4.0 மி.மீ

Tags:    

Similar News