சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை

சேலம் மாவட்ட காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:

Update: 2021-07-10 01:57 GMT

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை - ஒரு கிலோ

தக்காளி- ரூ.16

கத்தரி - ரூ.14 முதல் 18

வெண்டை- ரூ.30

புடலை- ரூ. 20

பீர்க்கன் - ரூ. 26

சுரைக்காய்- ரூ.20 ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.14

சர்க்கரை பூசணி- ரூ.20

அவரைக்காய்.     - ரூ. 36

கொத்தவரை- ரூ.24

பாகற்காய் - ரூ.40

முள்ளங்கி - ரூ.16

பச்சை மிளகாய்- ரூ.34

பெரிய வெங்காயம்- ரூ.32

சின்ன வெங்காயம்- ரூ.46 முதல் 50

பூண்டு.                  – ரூ.100 முதல் 160

முருங்கைக்காய்- ரூ.2 முதல் 6

சேனைக்கிழங்கு- ரூ.30

கருணைக்கிழங்கு- ரூ.46

கருவேப்பிலை- ரூ.30

கீரை கட்டு - ரூ.5 முதல் 10

மணத்தக்காளி கீரை- ரூ.10

புதினா கட்டு- ரூ.10 முதல் 20

கொத்தமல்லி கட்டு- ரூ.15

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.30

ஒரு வாழைப்பூ- ரூ.5 முதல் 10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.1 முதல் ரூ.5

கோவக்காய்- ரூ.40

இஞ்சி-.  ரூ 66 

உருளைக்கிழங்கு- ரூ.26

கேரட் - ரூ.60  

பீட்ரூட்- ரூ.44

பீன்ஸ் - ரூ.58

முட்டைக்கோஸ் - ரூ.16- 20

குடைமிளகாய் - ரூ.50

சௌசௌ - ரூ.30

காலிஃப்ளவர் - ரூ.30 முதல் ரூ.40 வரை

மாதுளை- ரூ.100 முதல் 150

திராட்சை.     – 40 முதல் 80

மாம்பழம்- ரூ.30 முதல்.60

ஆப்பிள்- ரூ.200

சாத்துக்குடி - ரூ.140

முலாம்பழம் - ரூ.26

ஆரஞ்சு.      - ரூ.100

மாங்காய் - ரூ.30

இளநீர்- ரூ.15 முதல் ரூ.30

வெள்ளரி.        – ரூ. 30 முதல் 80

பெருநெல்லி- ரூ.80

பப்பாளி - ரூ.30

எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ. 6 பழம்

பூவன்- ரூ.36

ரஸ்தாளி – ரூ 36

தேன் வாழை- ரூ 36

செவ்வாழை- ரூ. 50

Tags:    

Similar News