வீரபாண்டி தொகுதியில் வெற்றிக்கனி ருசித்த அதிமுக
சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜமுத்து வெற்றி பெற்றார்.;
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ராஜமுத்து வெற்றி பெற்றார்.
அதிகாரபூர்வ இறுதி முடிவுகளின்படி, அதிமுக வேட்பாளர் ராஜமுத்து 19,895 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார்.
ராஜமுத்து அதிமுக : 1,11,682
தருண் திமுக : 91,787
எஸ்.கே.செல்வம் அமமுக : 4,986
அமுதா (ஐ.ஜே.கே) மநீம : 1,302
ராஜேஸ்குமார் நாம் தமிழர் : 9,806
நோட்டா : 1,409