சேலம் மேற்கு தொகுதி பாமக தேர்தல் அலுவலகம் மாஜி அமைச்சர் பொன்னையன் திறப்பு

சேலம் மேற்கு தொகுதி பா.ம.க தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் பொன்னையன் திறந்து வைத்தார்.;

Update: 2021-03-19 05:00 GMT

சேலம் மேற்கு தொகுதி பாமக தேர்தல் அலுவலகம் குரங்குசாவடியில் அமைக்கப்பட்டுள்ளது. அலுவகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. பாமகவின் தேர்தல் அலுவலகத்தை அதிமுக மூத்த நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் திறந்து வைத்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்சியில் பாமக வேட்பாளர் அருள் , பாஜக தேர்தல் பொருப்பாளர் கோபிநாத், பாமக மாநில துணை தலைவர் கார்த்தி, பாமக நகர செயலாளர் ரத்தினம் பசுமை தாயக மாநில துணை செயலாளர் சத்திரியசேகர், மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் ஏறாளமானோர் கலந்து கொண்டனர்



Tags:    

Similar News