ஊரடங்கு: சேலத்தில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் கால அட்டவணை வெளியீடு

ஊரடங்கு நேரத்திற்கு முன்பாக சென்றடையும் வகையில், சேலத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளின் கால நேர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-04-19 14:15 GMT

சேலம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு ஊரடங்கு நேரத்திற்கு முன்பாக சென்றடையும் வகையில் இயக்கப்படும் பேருந்துகளின் கால நேர பட்டியல் வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னை - 14.00 ( பகல் 2.00 மணி ) , விழுப்புரம் - 18.00 ( மாலை 6.00 மணி ) , சிதம்பரம் 17.00 ( மாலை 5.00 மணி ) , கடலூர் 17.00 ( மாலை 5.00 மணி ) , திருவண்ணாமலை 17.00 ( மாலை 5.00 மணி ) , திருப்பத்தூர் - 18.30 ( மாலை 6.30 மணி ) , வேலூர் - 16.30 ( மாலை 4.30 மணி ) , ஒசூர் - 18.30 ( மாலை 6.30 மணி ) , பெங் ளூர் - 19.00 லை 7.00 மணி ) , மைசூர் - 17.௦௦            ( மாலை 5.00 மணி ) , கோயமுத்தூர் 18.00 ( மாலை 6.00 மணி ) , மதுரை 17.30 ( மாலை 5.30 மணி ) , திருப்பூர் - 19.00 ( மாலை 7.00 மணி ) , திருச்சி - 18.00 ( மாலை 6.00 மணி )  ஆகிய நேரங்களில் இயக்கப்படும்.

பயணிகள் அனைவரும் பயண நெரிசலை தவிர்த்து, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், பாதுகாப்புடனும் பயணம் செய்து ஒத்துழைப்பு தர வேண்டும் என, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ( சேலம் ) வரை . , மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

Similar News