சேலம் மாநகராட்சியில் இன்று காய்ச்சல் கண்டறியும் முகாம் நடக்குமிடங்கள்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரம் வெளியாகி உள்ளது.

Update: 2021-07-29 02:45 GMT

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை மாமாங்கம், காசக்காரனூர், மெய்யன் தெரு, கபினி தெரு, சாரல் வில்லேஜ், அய்யந்திருமாளிகை, ஜான்சன்பேட்டைமேற்கு, அருணாச்சலம் தெரு, சக்தி நகர், சின்னகடை வீதி, மார்க்கெட் தெரு, ஆறுமுகம் நகர், புலிக்குத்தி தெரு, மேட்டு வேளாளார் தெரு, பெரியார் குடியிருப்பு, குமரன் நகர் ஆகிய பகுதிகளிலும், பிற்பகல் 12.00 முதல் 2.00 மணி வரை அவ்வை நகர், சோளம்பள்ளம், பழனியப்பா நகர், முனியப்பன் கோவில் தெரு, சக்தி நகர், காந்தி நகர், காந்தி ரோடு, பழைய மார்கெட் தெரு, பெருமாள் கோவில் தெரு, வால்மிகீ தெரு, எல்லப்பன் தெரு, குமரன் நகர், சாமுண்டி தெரு, புட்டா மிசின் ரோடு, களரம்பட்டி மெயின்ரோடு, மூணாங்கரடு ஆகிய  பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெறும்.

 மேலும், நண்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை ஜாகீர் அம்மாப்பாளையம் விஜயராகவன் நகர், கந்தம்பட்டி மிட்டா காடு, மஜித் தெரு, வேலு தெரு, பேர்லேண்ட்ஸ், அன்பு நகர், நாராயணபிள்ளை தெரு, துபால் அகமது தெரு, முராரி வரதைய்யர் தெரு, எஸ்.எம்.சி.காலனி, செல்வம் நகர், அண்ணா நகர், நெய்மண்டி அருணாச்சலம் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, நேதாஜி தெரு, செல்லக்குட்டிக் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் என 48 இடங்களில் இந்த சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெறும். பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார். 

Tags:    

Similar News