சேலம் மாநகராட்சியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெறும் இடங்கள்
சேலம் மாநகராட்சி பகுதிகளில், இன்று காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இன்று, காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் விவரத்தை மா நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை:
சேலம் ரெட்டிப்பட்டி, ரெயில் நகர், கலர்காடு, முத்தையலூா தெரு, வேணு கார்டன், ஏற்காடு மெயின்ரோடு, இட்டேரி ரோடு, வைத்தித்தெரு, தாண்டவன் நகர், ஜலால் புறா, அங்காளம்மன் கோவில் தெரு, நந்தனார் தெரு, சங்கர் தெரு, பொடரன் காடு,தார்ப்பாய்க்காடு மற்றும் குமரன் நகர்.
பகல் 12.00 முதல் 2.00 மணி வரை:
நகரமலை அடிவாரம், காதர்கான் தெரு, சாஸ்திரி நகர், நடுத்தெரு, சக்தி நகர், அய்யந்திருமாளிகை, காந்தி ரோடு, அப்புசெட்டி தெரு, வாசக சாலை, சத்தியமூர்த்தி தெரு, அழகப்பன் தெரு, கிருஷ்ணா நகர், கெட்டுக்காடு, அம்மாள்ஏரி ரோடு 7-வது குறுக்குத்தெரு மற்றும் ஜி.ஆர். நகர்.
பிற்பகல் 3.00 மணி முதல் 5.00 மணி வரை:
கம்பர் நகர், ராயல் கார்டன், மஜித் தெரு, லாடகுப்பன் தெரு, மெய்யனூர் ராம் நகர், காந்தி நகர், நாராயண பிள்ளை தெரு, ஹபீப் தெரு, கனகராஜ கணபதி தெரு, கஸ்தூரிபாய் தெரு, புதுத் தெரு,குஞ்சான் காடு, லோகி செட்டி தெரு, ரங்கதாஸ் தெரு, நேதாஜி தெரு மற்றும் அழகு நகர்.
காய்ச்சல் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம்களை, பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தி இருக்கிற்