சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை...

சேலம் மாவட்டத்தில், வியாபாரிகளுக்கான இன்றைய காய்கறிகள் மற்றும் பழங்களில் விலை பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Update: 2021-06-10 02:29 GMT

சேலத்தில் காய்கறி & பழங்களின் இன்றைய விலை (ஒரு கிலோ) 

தக்காளி- ரூ.12

கத்தரி - ரூ.36

வெண்டை- ரூ.30

புடலை- ரூ. 24

பீர்க்கன் - ரூ. 50

சுரைக்காய்- ரூ.20-/ ஒரு காய்

சாம்பல் பூசணி- ரூ.16

சர்க்கரை பூசணி- ரூ.10

அவரைக்காய்.     - ரூ. 50

கொத்தவரை- ரூ.30

பாகற்காய் - ரூ.50

முள்ளங்கி - ரூ.30

பச்சை மிளகாய்- ரூ.40

பெரிய வெங்காயம்- ரூ.34

சின்ன வெங்காயம்- ரூ.60 முதல் 66

முருங்கைக்காய்- ரூ.2 முதல் 6

சேனைக்கிழங்கு- ரூ.30

கருணைக்கிழங்கு- ரூ.50

கருவேப்பிலை- ரூ.30

கீரை கட்டு - ரூ.5 முதல் 10

மணத்தக்காளி கீரை- ரூ.10

புதினா கட்டு- ரூ.10 முதல் 20

கொத்தமல்லி கட்டு- ரூ.20

தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்

வாழைக்காய்- ரூ.30

ஒரு வாழைப்பூ- ரூ.5 முதல் 10

ஒரு வாழைத்தண்டு- ரூ.5

ஒரு வாழை இலை- ரூ.1 முதல் ரூ.5

கோவக்காய்- ரூ.40

இஞ்சி- ரூ.46

உருளைக்கிழங்கு- ரூ.30

கேரட் - ரூ.50

பீட்ரூட்- ரூ.40

பீன்ஸ் - ரூ.90

முட்டைக்கோஸ் - ரூ.24

குடைமிளகாய் - ரூ.60

சௌசௌ - ரூ.30

காலிஃப்ளவர் - ரூ.15 முதல் ரூ.30 வரை

மாதுளை- ரூ.170

மாம்பழம்- ரூ.30 முதல்.60

ஆப்பிள்- ரூ.240

சாத்துக்குடி - ரூ.140

முலாம்பழம் - ரூ.26

திராட்சை - ரூ.40

ஆரஞ்சு.      - ரூ.130

மாங்காய் - ரூ.30

இளநீர்- ரூ.15 முதல் ரூ.30

வெள்ளரி.        – ரூ. 30 முதல் 80

பெருநெல்லி- ரூ.80

பப்பாளி - ரூ.30

எலுமிச்சை - ரூ.3 முதல் ரூ. 5 பழம்

பூவன்- ரூ.30

ரஸ்தாளி – ரூ 40

தேன் வாழை- ரூ 40

செவ்வாழை- ரூ. 50

Tags:    

Similar News