சேலத்தில் காய்கறி - பழங்களின் இன்றைய விலை...!
சேலத்தில் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படம் பழங்கள், காய்கறிகளின் விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட காய்கறிகள் மற்றும் பழ வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட விலை பட்டியலை, வேளாண் வணிக அலுவலக அதிகாரிகள் வெளியீட்டுள்ளது. அதன்படி விலை விவரம்
விலை ஒரு கிலோவுக்கு
தக்காளி- ரூ.12
கத்தரி - ரூ.28 முதல் 34
வெண்டை- ரூ.30
புடலை- ரூ. 24
பீர்க்கன் - ரூ. 50
சுரைக்காய்- ரூ.18-/ ஒரு காய்
சாம்பல் பூசணி- ரூ.16
சர்க்கரை பூசணி- ரூ.10
அவரைக்காய். - ரூ. 50
கொத்தவரை- ரூ.28
பாகற்காய் - ரூ.50
முள்ளங்கி - ரூ.28
பச்சை மிளகாய்- ரூ.36
பெரிய வெங்காயம்- ரூ.34
சின்ன வெங்காயம்- ரூ.60 முதல் 70
பூண்டு – ரூ.100 முதல் 160
முருங்கைக்காய்- ரூ.2 முதல் 6
சேனைக்கிழங்கு- ரூ.30
கருணைக்கிழங்கு- ரூ.46
கருவேப்பிலை- ரூ.30
கீரை கட்டு - ரூ.5 முதல் 10
மணத்தக்காளி கீரை- ரூ.10
புதினா கட்டு- ரூ.10 முதல் 20
கொத்தமல்லி கட்டு- ரூ.15
தேங்காய்- ரூ.10 முதல் ரூ.25 / ஒரு காய்
வாழைக்காய்- ரூ.30
ஒரு வாழைப்பூ- ரூ.5 முதல் 10
ஒரு வாழைத்தண்டு- ரூ.5
ஒரு வாழை இலை- ரூ.1 முதல் ரூ.5
கோவக்காய்- ரூ.40
இஞ்சி- ரூ.46
உருளைக்கிழங்கு- ரூ.30
கேரட் - ரூ.50
பீட்ரூட்- ரூ.40
பீன்ஸ் - ரூ.80
முட்டைக்கோஸ் - ரூ.24
குடைமிளகாய் - ரூ.60
சௌசௌ - ரூ.30
காலிஃப்ளவர் - ரூ.15 முதல் ரூ.30 வரை
மாதுளை- ரூ.100 முதல் 150
திராட்சை. – 40 முதல் 80
மாம்பழம்- ரூ.30 முதல்.60
ஆப்பிள்- ரூ.200
சாத்துக்குடி - ரூ.140
முலாம்பழம் - ரூ.26
ஆரஞ்சு. - ரூ.120
மாங்காய் - ரூ.30
இளநீர்- ரூ.15 முதல் ரூ.30
வெள்ளரி. – ரூ. 30 முதல் 80
பெருநெல்லி- ரூ.80
பப்பாளி - ரூ.30
எலுமிச்சை - ரூ.4 முதல் ரூ. 6 பழம்
பூவன்- ரூ.36
ரஸ்தாளி – ரூ 36
தேன் வாழை- ரூ 36
செவ்வாழை- ரூ. 50