சேலம் மாவட்டத்தில் 446.20 மி.மீ மழைப்பதிவு

சேலம் மாவட்டத்தில், 446.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-07-02 03:20 GMT

சேலம் மாவட்டத்தில் 446.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சேலம் மாவட்டத்தில் நேற்று 446.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆத்தூரில் 70.8 மி.மீ., குறைந்தபட்சமாக வாழப்பாடியில் 2 மி.மீ மழை பதிவாகி உள்ளது. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஆத்தூர் --------- 70.8 மி.மீ

ஓமலூர் ---------63.4 மி.மீ

தம்மம்பட்டி -----55.0 மி.மீ

சேலம்  -------- 47.2 மி.மீ

விரகனூர் ---38.5 மி.மீ

ஏற்காடு ------ 33.0 மி.மீ

பெத்தநாயக்கன்பாளையம் -- 32.1 மி.மீ

காடையாம்பட்டி ----- 29.0 மி.மீ

கெங்கவல்லி ----------25.0 மி.மீ

ஆணைமடுவு ------- 20.0 மி.மீ

கரியகோவில் -------- 14.0 மி.மீ

மேட்டூர் ------------ 8.6 மி.மீ

சங்ககிரி ----------- 5.0 மி.மீ

இடைப்பாடி ------------2.6 மி.மீ

வாழப்பாடி ------------ 2.0 மி.மீ

Tags:    

Similar News