சேலம் மாவட்டத்தில் 248.20 மி.மீ மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் 248.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-12 09:00 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 248.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஏற்காட்டில் 56.8 மி.மீட்டரும், குறைந்தபட்சமாக ஓமலூரில் 2.4 மி.மீ மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

ஏற்காடு -------------- 56.8 மி.மீ

வீரகனூர் ------- 38.0 மி.மீ

P.N.P -------------- 36.0 மி.மீ

கெங்கவல்லி ---------- 27.0 மி.மீ

மேட்டூர்  -------------- 22.6 மி.மீ

ஆணைமடுவு ----- 21.0 மி.மீ

தம்மபட்டி ------- 20.0 மி.மீ 

காடையாம்பட்டி ------ 7.2 மி.மீ

ஆத்தூர் ---------------------    6.2 மி.மீ

கரியகோவில் ------------ 4.0 மி.மீ

சேலம் ------------------- 4.0 மி.மீ

எடப்பாடி -------------- 3.0 மி.மீ

ஓமலூர் ----------------- 2.4 மி.மீ

Tags:    

Similar News