சேலம் மாவட்டத்தில் 111.20 மி.மீ மழை பதிவு

சேலம் மாவட்டத்தில் 111.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-02 05:00 GMT

சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு கனமழை பெய்தது. 

சேலம் மாவட்டத்தில்  நேற்று 111.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஆணைமடுவில் 40  மி.மீ., மழை பதிவாகி உள்ளன. மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

ஆணைமடுவு ----------- 40.மி.மீ

காடையாம்பட்டி --------- 22.0 மி.மீ

தம்மபட்டி --------------- 10.0 மி.மீ

ஏற்காடு --------------- 9.0 மி.மீ

வீரகனூர் ------- 8.0 மி.மீ

சேலம் ------------- 6.0 மி.மீ

P.N.P--------------------4.0 மி.மீ

மேட்டூர் ------------- 3.2 மி.மீ

கெங்கவல்லி ---------------  3.0 மி.மீ

ஆத்தூர் ------------- 2.0 மி.மீ

கரியகோவில் ------------ 2.0 மி.மீ

ஓமலூர் --------------- 2.0 மி.மீ

Tags:    

Similar News