சேலம் மாவட்டத்தில் 307.50 மி.மீ மழை பதிவு: அதிகபட்சமாக வீரகினூரில் 76.0 மி.மீ.,

சேலம் மாவட்டத்தில் 307.50 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-20 05:00 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 307.50 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வீரகினூரில் 76.0 மி.மீ., குறைந்தபட்சமாக எடப்பாடியில் 1.2 மி.மீ மழை பதிவாகி உள்ளன.

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

வீரகனூர் - 76.0 மி.மீ

கெங்கவல்லி- 70.0. மி.மீ

ஏற்காடு- 57.0 மி.மீ

காடையாம்பட்டி - 32.0 மி.மீ

தம்மம்பட்டி - 15.0 மி.மீ

மேட்டூர் - 14.0 மி.மீ

சேலம் -11.3 மி.மீ

ஆத்தூர் - 9.4 மி.மீ

P.N.P - 7.0 மி.மீ

ஆணைமடுவு -7.0 மி.மீ

கரியகோவில் -5.0 மி.மீ

ஓமலூர் - 2.0 மி.மீ

எடப்பாடி -1.2 மி.மீ

Tags:    

Similar News