சேலம் மாவட்டத்தில் நேற்று 273 மி.மீ மழைபதிவு

சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 56 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.

Update: 2021-11-18 05:10 GMT

பைல் படம்.

சேலம் மாவட்டத்தில்  நேற்று 273 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளையத்தில் 56 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம்:

P. N. P----------------56.0 மி.மீ

ஆத்தூர்------------------48.0 மி.மீ

தம்மபட்டி-----42.0 மி.மீ

கெங்கவல்லி ----------40.0 மி.மீ

வீரகனூர்-------25.0 மி.மீ

ஆணைமடுவு-----19.0 மி.மீ

ஏற்காடு -------------14.8 மி.மீ

கரியகோவில்-----------8.0 மி.மீ

சேலம் ------------------7.6 மி.மீ

காடையாம்பட்டி ----6.0 மி.மீ

ஓமலூர் ----------------3.0 மி.மீ

எடப்பாடி--------------2.2 மி.மீ

மேட்டூர்------------------1.4 மி.மீ

Tags:    

Similar News