சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை பெய்துள்ளது

சேலம் மாவட்டத்தில் 223.20 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2021-09-06 03:15 GMT

சேலத்தில் நேற்று பெய்த மழை

சேலம் மாவட்டத்தில்  நேற்று 223.20 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 54.4  மி.மீ., குறைந்தபட்சமாக ஆத்தூரில் 2.4 மி.மீ மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :

சேலம் ------------ 54.4 மி.மீ

காடையாம்பட்டி ---------- 34.0 மி.மீ

சங்ககிரி ------------ 27.0 மி.மீ

ஓமலூர் ----------- 26.0 மி.மீ

எடப்பாடி -------- 15.8 மி.மீ

ஏற்காடு ------------ 15.8 மி.மீ

கரியகோவில் ---------- 10.0 மி.மீ

தம்மம்பட்டி ------------ 10.0 மி.மீ

மேட்டூர் ------------- 8.6 மி.மீ

ஆணைமடுவு --------- 8.0 மி.மீ

P.N.P -------------- 7.0 மி.மீ

கெங்கவல்லி --------- 3.0 மி.மீ

ஆத்தூர் ------------ 2.4 மி.மீ

Tags:    

Similar News