சேலம் மாவட்டத்தில் 176.9 மி.மீ மழைப்பதிவு; வாழப்பாடியில் 36.0 மி.மீ பதிவானது

சேலம் மாவட்டத்தில் 176.9 மி.மீ மழை பதிவாகி உள்ளது; அதிகபட்சமாக, வாழப்பாடியில் 36.0 மி.மீ. பதிவானது.;

Update: 2021-07-08 03:50 GMT

சேலம் மாவட்டத்தில்  நேற்று 176.9 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக வாழப்பாடியில்  36.0 மி.மீ., குறைந்தபட்சமாக மேட்டூரில் 1.6 மி.மீ மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :


வாழப்பாடி ------- 36.0 மி.மீ

பெத்தநாயக்கன்பாளையம் --- 27.0 மி.மீ

வீரகனூர் -------------- 26.0 மி.மீ

ஆணைமடுவு ---------- 20.0 மி.மீ

கரியகோவில் ------- 18.0 மி.மீ

ஓமலூர் ---------- 16.0 மி.மீ

சேலம் ---------------- 14.3 மி.மீ

கங்கவல்லி ------- 8.0 மி.மீ

எடப்பாடி ------------ 4.0 மி.மீ

ஏற்காடு -------------3.0 மி.மீ

ஏற்காடு -------------- 3.0 மி.மீ

ஆத்தூர் --------------- 3.0 மி.மீ

மேட்டூர் -------------- 1.6  மி.மீ

Tags:    

Similar News