சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் தேமுதிக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-01-31 11:30 GMT

பைல் படம்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சேலம் மாநகராட்சியில் தேமுதிக சார்பில்  போட்டியிடும் முதல் கட்ட அதிகாரபூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிடபட்டுள்ளது.







Tags:    

Similar News