சேலம் மாவட்டத்தில் 170 மி.மீ மழை பதிவானதாக தகவல்

சேலம் மாவட்டத்தில் 170 மிமீ மழை பதிவானதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-03 04:11 GMT

சேலம் மாவட்டத்தில்  நேற்று 170.0 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக வீரகனூரில் 29.0 மி.மீ., குறைந்தபட்சமாக கரியகோவில் பகுதியில் 5.0 மி.மீ மழை பதிவாகி உள்ளன. 

மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :வீரகனூர் ---- 29.0 மி.மீ,ஏற்காடு --------- 28.0 மி.மீசங்ககிரி --------------- 23.4 மி.மீ,P.N.P --------------- 18.0 மி.மீ,ஆணைமடுவு ------- 16.0 மி.மீ,எடப்பாடி -------------- 11.0 மி.மீ,சேலம் ------------- 8.0 மி.மீகாடையாம்பட்டி ------ 8.0 மி.மீ,ஓமலூர்  ------------- 8.4 மி.மீதம்மபட்டி ---------------  8.0 மி.மீஆத்தூர் ------------- 6.0 மி.மீ,கரியகோவில் ------------ 5.0 மி.மீ.

மாவட்டத்தில் பரவலாக பெய்துள்ள இந்த மழை விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News