சேலம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை நிலவரங்கள்; 721.90 மி.மீ மழை பதிவு
சேலம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 721.90 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று 721.90 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக P.N.பாளையத்தில் 126.0 மி.மீ., குறைந்தபட்சமாக சங்ககிரியில் 1.5 மி.மீ மழை பதிவாகியுள்ளன.
மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :
P.N.P -------------- 126.0 மி.மீ
சேலம் ------------- 92.0 மி.மீ
ஏற்காடு ------------ 78.0 மிமீ
கரியகோவில் ----- 70.0 மி.மீ
காடையாம்பட்டி ----- 67.0 மி.மீ
ஓமலூர் ------------ 59.0 மி.மீ
ஆணைமடுவு ------- 54.0 மி.மீ
ஆத்தூர் ---------- 50.2 மி.மீ
தம்மம்பட்டி --------- 37.0 மி.மீ
மேட்டூர் ------------- 33.2 மி.மீ
வாழப்பாடி --------- 20.0 மி.மீ
வீரகனூர் ------------ 18.0 மி.மீ
எடப்பாடி ------------- 16.0 மி.மீ
சங்ககிரி --------------- 1.5 மி.மீ