சேலம் மாவட்டத்தில் 281.0 மி.மீ மழை பதிவு
சேலம் மாவட்டத்தில் 281.0 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 281.0 மி.மீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் 100.6 மி.மீ மழை பெய்த நிலையில் நேற்று 183.10 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக காடையாம்பட்டியில் 41.0 மி.மீ., மழை பதிவும், குறைந்தபட்சமாக வாழபாடியில் 2 மி.மீ மழையும் பதிவாகி உள்ளன.
மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :
ஓமலூர் ---------4.2 மிமீ
தம்மம்பட்டி --37.0 மி.மீ
விரகனூர் ---17.5 மி.மீ
கெங்கவல்லி ----------17.0 மி.மீ
இடைப்பாடி ------------33.3 மி.மீ
கரியகோவில் ---------17.0 மி.மீ
ஆத்தூர் ------------------12.2 மி.மீ
ஆனைமடுவு ------------21.0 மி.மீ
வாழப்பாடி ------------2.0 மி.மீ
P. N.பாளையம் -------------------11.0 மி.மீ
மேட்டூர் -----------------36.8 மி.மீ
சேலம் ------------------9.7 மி.மீ
ஏற்காடு ---------------13.2 மி.மீ
காடையாம்பட்டி -----41.0 மி.மீ.