ஓமலூர் தொகுதியில் வெற்றிக்கனி... அசத்தினார் அதிமுகவின் மணி
சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் தொகுதியில், அதிமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றுள்ளார்.
அதிகாரபூர்வ இறுதி சுற்று அறிவிப்பின்படி, 55,280 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் மணி வெற்றி பெற்றிருக்கிறார்.
அதிமுக வேட்பாளர் மணி 1,42,455
காங்கிரஸ் வேட்பாளர் மோகன் குமாரமங்கலம் 87,175
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜா அம்மையப்பன் 9,382
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சீனிவாசன் 2,929
அமமுக வேட்பாளர் மாதேஸ்வரன் 1,202