சேலம் மாவட்டத்தில் 134.70 மி.மீ மழைபதிவு: அதிகபட்சமாக ஓமலூர் 47.2 மி.மீ
சேலம் மாவட்டத்தில் நேற்று 134.70 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
சேலம் மாவட்டத்தில் நேற்று 134.70 மி.மீ மழை பெய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ஓமலூர் 47.2 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளன.
மாவட்டத்தில் பதிவான மழையளவு விபரம் :
ஓமலூர்- 47.2 மி.மீ
ஏற்காடு- 21.0 மி.மீ
மேட்டூர்- 16.8 மி.மீ
காடையாம்பட்டி- 16.0 மி.மீ
சங்ககிரி -9.3 மி.மீ
சேலம்- 6.8 மி.மீ
எடப்பாடி- 6.0 மி.மீ
வீரகனூர்- 6.0 மி.மீ
ஆத்தூர் -2.6 மி.மீ
P.N.பாளையம் -2.0 மி.மீ
ஆணைமடுவு- 1.0மி.மீ