மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,000 கன அடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,000 கன அடியாக குறைந்தது.

Update: 2021-12-01 05:45 GMT

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9000 கன அடியாக குறைந்தது.

மேட்டூர் அணையின் காலை 10 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் : 120.00 அடியாகவும், நீர் இருப்பு : 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து  9,500 கனஅடியாக குறைந்துள்ளது.

அணையிலிருந்து வெளியேற்றமானது, காவிரியில் விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர்  திறந்து விடப்படுகிறது. கால்வாய் வழியாக 500 கன அடி வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News