மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,666 கன அடியாக சரிவு: நீர்மட்டம் 73.53 அடி

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 9,666 கன அடியாக சரிந்துள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-23 02:45 GMT

மேட்டூர் அணையின் இன்று காலை 8:00 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம்: 73.53 அடி

நீர்இருப்பு :  35.81 டி.எம்.சி

நீர் வரத்து : வினாடிக்கு  11,124 கன அடியிலிருந்தது 9,666  கன அடியாக  குறைந்துள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  7,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News