மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம், நீர்வரத்து
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம், நீர்வரத்து விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
நீர்மட்டம் : 92.44 அடி
நீர்இருப்பு : 55.48 டி.எம்.சி
நீர் வரத்து : வினாடிக்கு 16,012 கன அடி.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.