மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107. 83 அடியாக உள்ளது. நீர்வரத்து 207 கன அடியாக உள்ளது

Update: 2022-02-16 03:00 GMT

மேட்டூர் அணை 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107. 83 அடியாக உள்ளது.

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி  நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம்   :  107.83 அடியாகவும்,

நீர்இருப்பு 75.36 டிஎம்சியாகவும் உள்ளது.

அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 368 கன அடியிலிருந்து 207 கன அடியாக குறைந்ததுள்ளது.

அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News