மேட்டூர் அணையின் இன்றைய (பிப். 7)நீர்மட்டம் 108.38 அடியாக உள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.38 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 903 கன அடி

Update: 2022-02-07 04:15 GMT

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம்   :  108.38 அடி,

நீர்இருப்பு 76.12 டிஎம்சி.

அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 903 கன அடியாக உள்ளது.

அணையிலிருந்து நீர் திறப்பு குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News