மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.
மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,
அணையின் நீர்மட்டம் : 65.60 அடி
நீர்இருப்பு : 29.03 டி.எம்.சி
அணைக்கு நீர் வரத்து :
வினாடிக்கு 5,712 கன அடியிலிருந்து, 8,724 கன அடியாக அதிகரித்துள்ளது.
வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.