மேட்டூர் அணையின் இன்று காலை நிலவரப்படி நீர்மட்ட விபரங்கள்

மேட்டூர் அணையின் நீர்மட்ட விபரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

Update: 2021-10-01 02:45 GMT

மேட்டூர் அணையின் இன்று காலை 8 மணி நிலவரப்படி,

அணையின் நீர்மட்டம்   : 72.68 அடி

நீர்இருப்பு :  35.04   டி.எம்.சி

அணைக்கு நீர் வரத்து : வினாடிக்கு 9,018 கன அடி

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு  12,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News